இரவு கவிதைகள்

irava kavithaigal - gud night quotes in tamil

இரவுகள் எழுதும் இறவா கவிதைகள்

கரிய வானமும் ஒளிரும் நிலவும் காற்றினில் ஓடும் வெண்பஞ்சு மேகமும் விண்மீ ன் சுடரும் விழிகளில் வீழ தினம்.. இரவுகள் எழுதும் இறவா கவிதைகள்!

iravu-vanakkam-kavithai

பகுதிநேரமாவது

வாழ்க்கையில் முழுநேரம்முடியாவிட்டாலும்பகுதிநேரமாவதுவாழ்ந்துவிட வேண்டும்நமக்கு பிடித்த மாதிரி….! இனிய இரவாகட்டும்….!!