கொடுப்பது சிறிது என்று தயங்காதே
கொடுப்பது சிறிது என்று தயங்காதே பெறுபவருக்கு அது பெரிது. எடுப்பது சிறிது என்று திருடாதே இழந்தவருக்கு அது பெரிது. இரவு வணக்கம் ! 0
கொடுப்பது சிறிது என்று தயங்காதே பெறுபவருக்கு அது பெரிது. எடுப்பது சிறிது என்று திருடாதே இழந்தவருக்கு அது பெரிது. இரவு வணக்கம் ! 0
மாற்றம் எங்கிருந்து பிறக்கிறது என்று தெரியாது. ஆனால் ஏமாற்றம் எதிர்பார்ப்பிலிருந்தே பிறக்கிறது. நல் இரவு வணக்கம் ! 0
நல் இரவு வணக்கம் ! மனஉறுதி என்னும் நற்குணத்தை வளர்த்துக் கொள். அது உன்னை பேராசை என்னும் நெருப்பில் இருந்து காப்பாற்றும்! 0
இன்னாரை போல் வாழ வேண்டும் என்று நாம் நினைப்பதை விட, நம்மைப் போல் வாழ வேண்டும் என்று பிறர் நினைக்கும் அளவிற்கு நாம் வாழ்ந்து காட்டுவதே சிறப்பு.! 0
பிறரை குறைத்து பேசி உன் மதிப்பைக் கூட்ட நினைக்காதே… அப்படி செய்வதால் கூடுவது உன் தலைக்கணமே தவிர மதிப்பல்ல… உணர்ந்தவன் உயர்வான். இரவு வணக்கம் ! 0
பொறுத்தார் – பூமி ஆழ்வார் என்பது அந்த காலம், பொங்கி எழுந்தால் தான் இருப்பதையாவது காப்பாற்றி கொள்ள முடியும் என்பது இந்த தலம். 0