நேரமே சரியில்லை
பயன்படுத்திக் கொள்ளத் தெரியாத நிமிடங்களைத் தான் ’நேரமே சரியில்லை’ என நாம் சலித்துக்கொள்கிறோம் 0
பயன்படுத்திக் கொள்ளத் தெரியாத நிமிடங்களைத் தான் ’நேரமே சரியில்லை’ என நாம் சலித்துக்கொள்கிறோம் 0
என்னடா வாழ்க்கை இது என்று சலிக்கும் பல நேரங்களில் நம்மை தேற்றி மீண்டும் ஓடச் செய்வது நாம் பெற்ற நம் பிள்ளைகளின் முகங்களே 2
உன் தவிப்புகளை புரிந்து கொள்ளாதவர்களோடு நீ இணக்கமாக இருப்பதை விட தமிழ் கவிதை சிறிது இடைவெளியோடு இருப்பதே சிறந்தது… 0
சண்டைகள் எல்லாம் பிடிக்காமல் வருவது அல்ல அளவுக்கு மீறி பிடித்ததால் வருவது.. 0
அறிவுரையை அளவாய் கொடுங்கள்! ஏனெனில் அவரவர் சூழ்நிலைகள் வேறு ! அவரவர் பாதைகளும் வேறு! 0