உனக்காக தன்னையே மாற்றி கொள்பவர்
யாருக்காகவும் உன்னை மாற்றிக் கொள்ளாதே… ஆனால், உனக்காக தன்னையே மாற்றி கொள்பவர் கிடைத்தால் அவர்களை தொலைத்து விடாதே..!! 0
யாருக்காகவும் உன்னை மாற்றிக் கொள்ளாதே… ஆனால், உனக்காக தன்னையே மாற்றி கொள்பவர் கிடைத்தால் அவர்களை தொலைத்து விடாதே..!! 0
எல்லோரிடமும் உரிமை எடுத்துக் கொள்ளாதே… உன்னை புரிந்தவரிடம் மட்டும் உரிமை எடுத்துக் கொள்..!! 0
பட்ட மரத்தின் மீது பச்சைக்கொடி படர்ந்தாலும் பட்டமரம் பட்டமரம் தான் காயப்படுத்தி விட்டு மருந்து போட்டு மறந்து விடு என்றால்! எப்படி மறப்பது? 0
குறைகளை நாம் குறைக்கத் துவங்கினாலே போதும். தானாகவே நம்முடைய நிறைகள் நிறைந்து கொண்டே போகும்…! 1
இந்த நிலை நாளையும் தொடருமென அமைதியாக இருந்தால்… இனி வரும் காலங்கள் எல்லாம் இப்படியே இருக்கும்… உன் நிலையை மாற்ற உன்னால் தான் முடியும்..!! 0