உறங்கா விழிகள்
உறங்கா விழிகள் உனக்கானவை என்றாலும் உறக்கம் தொலைக்கிறேன் தினமும்….. காரணம், நீ என்னையே நினைப்பதனால்…. 0
உறங்கா விழிகள் உனக்கானவை என்றாலும் உறக்கம் தொலைக்கிறேன் தினமும்….. காரணம், நீ என்னையே நினைப்பதனால்…. 0
கடந்தகாலம் அறிவு பெற நிகழ்காலம் செயல் புரிய; வருங்காலம் மகிழ்வதற்கு அயராது உழைப்போம் வாழ்வதற்கு..!! 0
அறியாமையுடன் அடக்கமில்லாமல் நூறு வருடம் ஒருவன் வாழ்வதைக் காட்டிலும், ஞானத்தோடு ஒருவன் ஒரு நாள் வாழ்வதே மேலானது..!! 0
விசுவாசம் மற்றும் பிரார்த்தனை இரண்டும் கண்ணுக்குத் தெரியாதவை, ஆனால் அவை சாத்தியமற்ற விஷயங்களை சாத்தியமாக்கும்…! 0
பிறப்புக்கும் இறப்புக்குமான தூரத்தை சோதனையாக எண்ணுபவன் வலிகளை உணருகிறான், சாதனையாக்க முயல்பவன் வழிகளை உண்டாக்குகிறான்..!! 0
யாருக்கும் சரியான துணை அமைந்து விடாது…. கிடைக்கும் துணையின் குறை நிறைகளை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் இருந்தால் – ‘போதும், வாழ்க்கை சொர்க்கம் ஆகிவிடும்….. 0