வெற்றிக்கு மிக அருகில்
சிந்தனைகளில் தெளிவாகவும், செயல்களில் துணிவாகவும் இருப்பது வெற்றிக்கு மிக அருகில்… இருப்பதற்கு சமம்..!! 0
சிந்தனைகளில் தெளிவாகவும், செயல்களில் துணிவாகவும் இருப்பது வெற்றிக்கு மிக அருகில்… இருப்பதற்கு சமம்..!! 0
வறுமை உன்னை வாட்டினாலும் தன்மானத்தோடு வாழப் பழகிக்கொள்.. அது உனக்கான மரியாதையை தேடி தரும்..!! 0
சாவுக்குப் பயப்படாதஒருவன், எதையும்சாதிக்கும்சக்தி பெற்றவனாகி“விடுகிறான்..!! 0
வாழ்க்கையை வெறுக்க ஆயிரம் காரணங்கள் இருந்தாலும் வாழ்வதற்கு ஒரே காரணம், நாளை எல்லாம் சரியாகிவிடும் என்ற நம்பிக்கை மட்டும் தான். 1
முயற்சி இல்லாமல்முன்னேற்றம் இல்லை;உன் உறைப்பேஉன்னை செதுக்கும்சிற்பி…!! 0