யோசிப்பது சிறந்து
என்ன தான் நடக்கிறது பார்க்கலாம் என்று இருப்பதை விட, எப்படி செய்யலாம் என்று யோசிப்பது சிறந்து..!!! 0
என்ன தான் நடக்கிறது பார்க்கலாம் என்று இருப்பதை விட, எப்படி செய்யலாம் என்று யோசிப்பது சிறந்து..!!! 0
நேற்று வெற்றி பெற்றவர் இன்றும் வெற்றி பெறலாம். ஆனால், நேற்று தோற்றவர் தினமும் தோற்பதில்லை… நம்பிக்கையுடன் செயல்படு..!! 0
நிறைய விஷயங்களைதவறாக விளங்கிக்கொள்வதை விட,குறைந்த விஷயங்களைசரியாக விளங்கிக்கொள்வதே சிறந்தது..!! 0
ஒரு நல்ல மனிதனுடையவாழ்க்கையில் சிறந்த பகுதி,அவன் அவ்வப்போதுஅன்புடன் சிறுசிறு செயல்களைசெய்வதுதான்..!! 0
எவ்வளவு மெதுவாகசெல்கிறோம் என்பதுஒரு விஷயமே அல்ல,எவ்வளவு தூரம்நிற்காமல் செல்கிறோம்என்பதே முக்கியம்..!! 0
சரியான பாதையைதேர்ந்தெடு….நீ செல்லும் பாதையில்இடையூறுகள் இருக்கத்தான்செய்யும்..!! 0