கவலை நிலைகளை சமாளிப்பது
காரணங்களை மட்டும்கண்டுபிடியுங்கள்… பின்னர்கவலை நிலைகளை சமாளிப்பதுஎளிதாக இருக்கும்..!! 1
காரணங்களை மட்டும்கண்டுபிடியுங்கள்… பின்னர்கவலை நிலைகளை சமாளிப்பதுஎளிதாக இருக்கும்..!! 1
ஆண்டவன் தர நினைக்கும்போது யாரும் அதைத் தடுக்க முடியாது. அதேநேரம் ஆண்டவன் அதைப் பறிக்கும்போது யாராலும் அதைத் தடுக்கவும் முடியாது….! 0
நல்லவர்களுடன் பழகினால்ஏமாற்றாமல் இருக்க கற்றுக் கொள்வாய்..கெட்டவர்களுடன் பழகினால்ஏமாறாமல் இருக்க கற்றுக் கொள்வாய்.. 0
எதை வேண்டுமானாலும்மறைத்து விட முடியும்;ஆனால், உண்மையை மறைப்பதுஎன்பது முடியாத காரியம்.உண்மை என்பது அழிவில்லாதது,மறைக்க முடியாதது. வாழ்வில்உண்மையை கடைபிடிக்கமுயலுங்கள், உண்மையாக இருக்கமுயற்சியுங்கள்..!! 0
என் கண்ணீரைக் கடன் கொடுக்கிறேன்அவன் தந்த காதலுக்கு விலையாக….இருந்தாலும் புரிந்து கொள்ள முடியாத முட்டாளாக என்இதயம்,அவன் தேடுவது வாடகை இதயம் தான் என்பதைஅடிக்கடி மறந்து விடுகிறது…. 0
உன்னை எவர் புரிந்து ‘கொள்ளாவிட்டாலும் பரவாயில்லை.. உன் வழிகளில் நீ உண்மையாக இரு..!! – 0