நம்பிக்கையுடன் செயல்படு
எல்லாத் துயரங்களையும்ஆற்றிவிடும் சக்தி,காலத்திற்குஇருக்கிறது. நம்பிக்கையுடன்செயல்படு..!! 0
எல்லாத் துயரங்களையும்ஆற்றிவிடும் சக்தி,காலத்திற்குஇருக்கிறது. நம்பிக்கையுடன்செயல்படு..!! 0
எதையும் மறக்கமுயற்சித்து நிம்மதியைஇழக்காதீர்கள்…அதை அதை அப்படியேவிட்டு விடுங்கள்காலம் மார் !மாற்றி விடும்! 0
நாம் சகித்துக் கொண்டு வாழ்வது வாழ்க்கையல்ல; நம்மையே நாம் செதுக்கிக் கொண்டு வாழ்வதே வாழ்க்கை ..!! 0
வலித்தாலும் வாழ்ந்து விடு!அந்த வாழ்க்கையும் மண்டியிடும்ஓர் நாள் உன்தன்னம்பிக்கைகாக! 0