தனியாக நேரம் எதுவும் இல்லை
வெற்றிகள் வந்து சேர்வதற்கென்று தனியாக நேரம் எதுவும் இல்லை . விடாமுயற்சியோடு செயல்படுகின்றவர்களிடத்தில் எந்த நேரத்திலும் வெற்றிகள் வந்து சேரும்..! 0
வெற்றிகள் வந்து சேர்வதற்கென்று தனியாக நேரம் எதுவும் இல்லை . விடாமுயற்சியோடு செயல்படுகின்றவர்களிடத்தில் எந்த நேரத்திலும் வெற்றிகள் வந்து சேரும்..! 0
வெற்றி பெரும் வரைகுதிரை வேகத்தில் ஓடு!வெற்றி வந்த பிறகுகுதிரையை விட வேகமாக ஓடு!அப்பொழுது தான் வெற்றிஉன்னிடம் நிலைத்திருக்கும். 0
உங்கள் சோகத்தின்காரணத்தை மற்றவர்களுக்குஒருபோதும் தெரியப்படுத்தவேண்டாம்,அவர்கள் அதைப் பெறமாட்டார்கள். 0
உலகில் மிகச்சிறந்த இரண்டுவிஷயங்கள்.. ஒன்று அன்பு,மற்றொன்று மன்னிப்பு.முடிந்தவரை இந்த இரண்டையும்கொடுத்துப் பழகுங்கள்! 0
பொறுத்தார் – பூமி ஆழ்வார் என்பது அந்த காலம், பொங்கி எழுந்தால் தான் இருப்பதையாவது காப்பாற்றி கொள்ள முடியும் என்பது இந்த தலம். 0