உலகம் வாழ கற்றுக் கொடுக்கும்
இழப்பை ஏற்றுக்கொள்பவர்களுக்கு மட்டுமே,இந்த உலகம் வாழ கற்றுக்கொடுக்கும்..!! 0
இழப்பை ஏற்றுக்கொள்பவர்களுக்கு மட்டுமே,இந்த உலகம் வாழ கற்றுக்கொடுக்கும்..!! 0
வாழ்வில்பிறர் ஏற்படுத்தியகாயங்களை மனதில்சுமந்து கொண்டுசெல்லாதீர்கள்..!எது முக்கியம்எது தேவையற்றதுஎன்பதைப் பகுத்துப்பாருங்கள்.அப்படி பார்க்கத்தெரிந்துவிட்டால்,வாழ்வு என்றென்றும்ஆனந்தமே…!! 0
அறிவாளியாகஇருக்க வேண்டும்என்ற நோக்கத்தைவிட யாரையும்அறியாமல்காயப்படுத்திவிடக் கூடாது என்றநோக்கமே சிறந்தது. 0
கடமைக்கு முக்கியத்துவம்கொடுங்கள்.அதில் தான் முன்னேற்றம்அடங்கியிருக்கிறது..!! 0
அன்பை உணரவேண்டுமானால் முதலில்உண்மையாக இருக்கவேண்டும்.உண்மை இல்லாதஉள்ளத்தில் அன்பு என்பதுவெறும் நாடகமே..! 0
நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கஒரு காரணம் கிடைத்தால்,அதை எடுத்துக் கொள்ளுங்கள்.வாழ்க்கை சிறியது. 0