நிறம் மாறும் பச்சோந்திகளைவிட
நிறம் மாறும்பச்சோந்திகளைவிடஅடிக்கடி மனம் மாறும்மனிதர்களிடமேஅதிக கவனம் தேவை. 0
நிறம் மாறும்பச்சோந்திகளைவிடஅடிக்கடி மனம் மாறும்மனிதர்களிடமேஅதிக கவனம் தேவை. 0
ஒருவன் தன்னிடத்தில்மறைந்து கிடக்கும்… ஆற்றல்களைஉணர்ந்து, செயலில் ஈடுபடும் பொழுதுஅவனால் சாதிக்க முடியாததுஎதுவுமே இருக்காது..!! 0
தன்னம்பிக்கை,தெளிவு, துணிச்சல் இந்தமூன்றும் தான்…ஒருவனை எப்போதும் காப்பாற்றிவழி நடத்திச் செல்லும்..!! 0
தன் மகிழ்ச்சிக்காகதான் செய்யும் செயல் சரியாதவறா… என்றுதெரியாமல்செய்து கொண்டே இருந்தால்,காலம் நிச்சயம் ஒருநாள்கற்பிக்கும்…!! 0
வெற்றிகரமான வாழ்க்கைவாழ விரும்பினால்…உணர்ச்சிவசப்படும்விஷயங்களுக்கு தங்கள்நேரத்தை வீணாக்காமல்,நேர்மறை எண்ணங்களுடன்,இலக்குகளை நோக்கிபயணியுங்கள்..! 0
நான்நமக்கு பிடிச்சவங்க கிட்டஉண்மையா இருக்கனும் என்பதில்ஜெயித்து விடுகிறோம்..ஆனால் அதே உண்மையைஅவர்களிடமும் எதிர்பார்க்கும் போதுதான்தோற்று விடுகிறோம்..! ! 0