சவடால் என்ன செய்ய முடியும்
பபைல் படையல் இல்லாதவன் சவடால் என்ன செய்ய முடியும் என ஏனைமாக நிமாக்காதே இழப்பதற்கு ஒன்றுமில்லை எனவே எதுவம் செய்வான். எதையும் செய்வான். 0
பபைல் படையல் இல்லாதவன் சவடால் என்ன செய்ய முடியும் என ஏனைமாக நிமாக்காதே இழப்பதற்கு ஒன்றுமில்லை எனவே எதுவம் செய்வான். எதையும் செய்வான். 0
தடைகள் பல வந்தாலும், கலங்கி நின்று விடாமல், நம்மால் முடியும் என்று, நம்பிக்கையுடன் முயற்சி செய். வெற்றி உனதாகும்…! 0
தோற்றுக் கொண்டே இருந்தாலும் கவலைப்படாதே.. மாற்றம் ஒன்றே மாறாதது. முயற்சியை மட்டும் கைவிட்டு விடாதே! 0
அன்பு என்பது மனிதனின் பலவீனம் ஏமாற்றப்படும் அன்பு மனிதனை மிருகமாக்கும் ஏமாற்றமில்லா அன்பு மிருகத்தை மனிதனாக்கும். 1
கடந்த காலத்தைநீங்கள் கைவிடவில்லைஎன்றால்….நிகழ்காலம் உங்களைகைவிட்டு விடும்.நிகழ்காலத்தை மகிழ்ச்சியாய்மன நிம்மதியுடன்வாழுங்கள்… எதிர்காலம்நிச்சயம்உங்களை பிரகாசமாய்வரவேற்கும்…!! 0
உலகத்திலேயே மிகவும்விலை உயர்ந்த விஷயம்நம்பிக்கைஅதை அடைய சில வருடங்கள்ஆகலாம் ஆனால் உடையசில நொடிகள் போதும்.. 0