கவனமாக இரு
நடந்து முடிந்த எதையும் ஒருபோதும் கவனிக்காதே! எதை செய்து முடிக்க வேண்டும் என்பதில் மட்டும் கவனமாக இரு… 0
நடந்து முடிந்த எதையும் ஒருபோதும் கவனிக்காதே! எதை செய்து முடிக்க வேண்டும் என்பதில் மட்டும் கவனமாக இரு… 0
அழும்போது அம்மா என்கிறோம்! அசதியில் அப்பா என்கிறோம்! கஷ்டத்தில் கடவுளே என்கிறோம்! வெற்றியில் மட்டும் நான் என்கிறோம்… 1
பிடித்தவரின் கோபத்தை ரசிக்கத் தெரிந்தால் மட்டுமே…. அந்தக் கோபத்தில் இருக்கும் அன்பை புரிந்து கொள்ள முடியும்…. 5
யாரிடமும் நெருக்கமாகாமல் சிலர் இருப்பதற்கு காரணம்.. விருப்பம் இல்லாமையால் அல்ல பட்டதே போதும் என்பதால்..! 1