கடமைக்கு பேசுகிறவர்களிடம்
கடமைக்கு பேசுகிறவர்களிடம்… உரிமை எடுத்து பேசுவது நம்முடைய தவறு …! 1
அடைய வேண்டிய இலக்கு அவசியம் என்றால் பாதை கடினமானாலும் பயணிக்கத்தான் வேண்டும்… 1
வாழ்க்கை மிகவும் சுவாரசியமானது..! இன்று நீங்கள் அனுபவிக்கும் மிகப் பெரும் வலிகளே நாளை உங்களின் மிகப் பெரும் பலமாக மாறிவிடுகின்றது..! 1