கவிதைகள்

அழும்போது அம்மா என்கிறோம்

அழும்போது அம்மா என்கிறோம்! அசதியில் அப்பா என்கிறோம்! கஷ்டத்தில் கடவுளே என்கிறோம்! வெற்றியில் மட்டும் நான் என்கிறோம்… 1

தினமும் தடுமாறுகிறது

நாட்கள் எல்லாம் அழகாய் பிறக்கிறது… நம் மனநிலை தான் தினமும் தடுமாறுகிறது…!!! 0

நெருக்கமாகாமல் சிலர்

யாரிடமும் நெருக்கமாகாமல் சிலர் இருப்பதற்கு காரணம்.. விருப்பம் இல்லாமையால் அல்ல பட்டதே போதும் என்பதால்..! 1

எதிர்பார்ப்பு இல்லாமல்

எதிர்பார்ப்பு இல்லாமல் வாழக் கற்றுக் கொள்ளுங்கள் அது தான் வாழ்க்கையில் சந்தோசத்தை உருவாக்கும்..! 2

உதவியும் நிச்சயம் கிடைக்கு

நீ செய்யும் தவறுக்கு எதிர்பாராத நேரத்தில் தண்டனையும் நீ செய்யும் நன்மைக்கு தக்க சமயத்தில் உதவியும் நிச்சயம் கிடைக்கும்..! 0

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்