கவிதைகள்

அழகு பணத்தில் இல்லை

பெண்ணின் அழகு முகத்தில் இல்லை… அவள் காட்டும் அன்பிலும் நடத்தையிலும் உள்ளது.. ஆணின் அழகு பணத்தில் இல்லை அவன் பெண்ணுக்கு தரும் மரியாதையில் உள்ளது..!! 4

வலியும் வேதனையும்

வலியும் வேதனையும் சொன்னால் புரியாது, பட்டவனுக்குத்தான் தெரியும். 1

பேசி காயப்பட்ட பின்பு

அளவுக்கு அதிகமாக பேசி காயப்பட்ட பின்பு தான்.. யாரிடமும் பேச வேண்டாம் என்ற மனநிலையே வருகிறது..! 2

சந்தோஷத்தின் மறு பெயர்

சந்தோஷத்தின் மறு பெயர் என்னவென்று என்னிடம் கேட்டால் தயங்காமல் சொல்வேன் நீயென்று… 3

மன்னித்துக்கொண்டே இருங்கள்

எதிரிகளை எப்பொழுதும் மன்னித்துக்கொண்டே இருங்கள்.. அதை காட்டிலும் வேறெதுவும் அவர்களை அவமானப்படுத்துவதில்லை 0

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்