தோல்வி உன்னை வீழ்த்துதும்
தோல்வி உன்னை வீழ்த்துதும் போதெல்லாம் குழந்தையாகவே விழு.. மீண்டும் மீண்டும் எழுந்து நடக்க… 1
தோல்வி உன்னை வீழ்த்துதும் போதெல்லாம் குழந்தையாகவே விழு.. மீண்டும் மீண்டும் எழுந்து நடக்க… 1
யாரும் உன்னை நிராகரிக்கும் வரை காத்திருக்காதே, விரிசல்கள் விழும்போதே விடைபெற்றிச் சென்றுவிடு…!!! 2
முடியாது என்பதை பிறகு சிந்தியுங்கள்; எப்படி முடிப்பது என்பதை எப்பொழுதும் சிந்தியுங்கள் வெற்றி நிச்சயம் 1
அவன் சரியா, இவன் சரியா, என்று ஆராய்வதை விட, நாம் சரியா என்று நமக்குள் ஆராய்வதே சிறப்பு…!!! 2
ஒரு பெண்ணின் கோபத்திற்கு பின்னால் ஒளிந்திருப்பது ஆத்திரங்கள் அல்ல.. சொல்ல முடியாத ஏமாற்றங்களும் வலிகளும் மட்டுமே.. 1