முடியாத விஷயங்கள்
முடியாத விஷயங்கள் குறித்து கனவு காண்பவர்களால் மட்டுமே… முடியாதவற்றை முடிக்க முடியும்..!! 3
முடியாத விஷயங்கள் குறித்து கனவு காண்பவர்களால் மட்டுமே… முடியாதவற்றை முடிக்க முடியும்..!! 3
எப்போது நம் மௌனம் ஒருவரை பாதிக்கவில்லையோ அப்போதே தெரிந்து கொள்ளலாம் நாம் அவருக்கு முக்கியமானவர் இல்லையென்று..! 2
புகழ்ச்சியில் வளர்பவனுக்கு தான் பிறர் துணை தேவை முயற்சியில் வளர்பவனுக்கு தன்னம்பிக்கையே துணை..!! 1
கவனமா இரு’ என்ற வார்த்தைக்கு பின்னால் மறைந்திருக்கும் அன்பும், அக்கறையும் ஏராளம்…!!! 3