காலம் காரணமின்றி
காலம் காரணமின்றி யாரையும் யாரோடும் சேர்ப்பதில்லை… 1
இனிய காலை வணக்கம் அன்பை விதைத்துக்கொண்டே இருப்பேன். முளைத்தால் மரமாகட்டும், இல்லையேல் உரமாகட்டும். 3
வாழ்க்கை கற்று கொடுப்பது ஒன்றுதான்.. வெறுப்பவர்களை தேடாதீர்கள்.. விரும்புபவர்களை விட்டு விடாதீர்கள்.! அழகிய காலை வணக்கம் 2
கடந்து வந்த பின்பே கண்டு உணர்கிறேன் என்னை கலங்கடித்த காலமெல்லாம் கடுமையான காலம் அல்ல என் வாழ்வை வடிவமைத்த காலமென்று…..!! 1
தவறை சுட்டிக்காட்டாமல் அடிமையாக இருப்பதை விட… தவறை சுட்டிக்காட்டி விட்டு எதிரியாக வாழ்ந்து விடலாம்… 0