மனம் எதிர்பார்ப்பதை மட்டும்
நடக்காது என தொந்தாலும்….. கிடைக்காது என புரிந்தாலும்.. மனம் எதிர்பார்ப்பதை மட்டும் நிறுத்துவதில்லை! 1
நடக்காது என தொந்தாலும்….. கிடைக்காது என புரிந்தாலும்.. மனம் எதிர்பார்ப்பதை மட்டும் நிறுத்துவதில்லை! 1
உயர நினைக்கும் போது உதவிட யாருமில்லையே என வருந்தாதே… உன் பலமே தமிழ் கவிதை நீ தனித்து நிற்பது தான்! 1
என்னை அறியாமல் உன்னிடம் அதிக உரிமையுடன் பேசி கொண்டு இருக்கிறேன். ஏதாவது ஒரு சொல் காயப்படுத்தி இருந்தால் தமிழ் கவிதை மன்னித்து விடு விலகி விடாதே 5
என் மனம் வலிகளை சுமக்கிறது, என் புத்தி குழப்பங்களை சுமக்கிறது இதற்கு இடையில் தான் நடக்கிறது என் வாழ்க்கை 7
சில அன்புக்கு உறவோ, பெயரோ, விளக்கமோ சொல்லிட முடியாது அது ரொம்ப அழகானது அவ்ளோ தான்.. அழகிய காலை வணக்கம் 3