உன்னை புரிந்தவரிடம் மட்டும்
எல்லோரிடமும் உரிமை எடுத்துக் கொள்ளாதே… உன்னை புரிந்தவரிடம் மட்டும் உரிமை எடுத்துக் கொள்..!! 0
எல்லோரிடமும் உரிமை எடுத்துக் கொள்ளாதே… உன்னை புரிந்தவரிடம் மட்டும் உரிமை எடுத்துக் கொள்..!! 0
பட்ட மரத்தின் மீது பச்சைக்கொடி படர்ந்தாலும் பட்டமரம் பட்டமரம் தான் காயப்படுத்தி விட்டு மருந்து போட்டு மறந்து விடு என்றால்! எப்படி மறப்பது? 0
குறைகளை நாம் குறைக்கத் துவங்கினாலே போதும். தானாகவே நம்முடைய நிறைகள் நிறைந்து கொண்டே போகும்…! 1
இந்த நிலை நாளையும் தொடருமென அமைதியாக இருந்தால்… இனி வரும் காலங்கள் எல்லாம் இப்படியே இருக்கும்… உன் நிலையை மாற்ற உன்னால் தான் முடியும்..!! 0
என்னடா பாத்துட்டே நிக்குறே சோம்பேரி பெண்ணை திருமணம் செய்து -தினரும் உழைப்பாளர் தினம் தான் பணக்காரப் பெண்ணை திருமணம் செய்தால் தினகம் புத்தாண்டு தினம் தான்! மூளை சரியில்லாத பெண்ணை திருமணம் செய்தால் திகடும்… Read More »தூக்கிட்டு வாங்கடா