வெற்றியை கொடுக்கத்தான்
நண்பா! தோல்வி வருவதே வெற்றியை கொடுக்கத்தான்! துவண்டு விடாதே! எழுந்து வா! இமயம் கூட உன் காலடியில் தான்! 0
நண்பா! தோல்வி வருவதே வெற்றியை கொடுக்கத்தான்! துவண்டு விடாதே! எழுந்து வா! இமயம் கூட உன் காலடியில் தான்! 0
தோல்வி உன்னை வீழ்த்துதும் போதெல்லாம் குழந்தையாகவே விழு.. மீண்டும் மீண்டும் எழுந்து நடக்க… 0
முடியும் என்று நினைத்தால் பல வழிகள் உண்டு. முடியாது என்று நினைத்தால் பல காரணங்கள் உண்டு… 1
மனம் உற்சாகமாய் இருந்தால் சுமை கூட சுகமாகும்.. மனம் சற்று தளர்ந்தால் சுகம் கூட சுமையாகும்.. 0
காலம் வித்தியாசமானது அழுததை நினைத்து சிரிக்க வைக்கும் சிரித்ததை நினைத்து அழ வைக்கும் 4
எண்ணத்தில் தூய்மையும், சொல்லில் இனிமையும், செயலில் நேர்மையும் கொண்டதே, எளிமையான வாழ்க்கை. 4