இதயத்தை தொலைக்கும் வரைக்கும்
ஒருவரிடம் தங்கள் இதயத்தை தொலைக்கும் வரைக்கும் காதலை யாரும் நம்புவது இல்லை 0
ஒருவரிடம் தங்கள் இதயத்தை தொலைக்கும் வரைக்கும் காதலை யாரும் நம்புவது இல்லை 0
மற்ற பெயர்களைக் காட்டிலும் நீ மிக அதிகமாய் என் பெயரை உச்சரித்த நாட்களின் நினைவுகளைத்தான் இந்த நொடியும் சொட்டுச் சொட்டாய் அருந்தி உயிர் பிழைத்துக் கிடக்கின்றது என் காதல்! 0
தவறாக பேசும்ஒரே ஒரு கடுஞ்சொல்எல்லா காலங்களிலும்இழப்பையே முதலில்முன்னிறுத்தும்.இழப்புபொருளை சார்ந்ததல்லமனத்திற்கே உரித்தானது. 0
ஒருமுறைபார்த்தவுடன்வருவதல்லகாதல்ஒருமுறையாவதுபார்க்க வேண்டும்என ஏங்கவைப்பதே காதல் 0