குழப்பத்தில் அமைதியும், துன்பத்தில் தைரியமும்
கோபத்தில் நிதானமும், குழப்பத்தில் அமைதியும், துன்பத்தில் தைரியமும், தோல்வியில் பொறுமையும், வெற்றியில் தன்னடக்கமும் வாழ்க்கையை இனிதாக்கும்.. இனிய காலை வணக்கம் 0
கோபத்தில் நிதானமும், குழப்பத்தில் அமைதியும், துன்பத்தில் தைரியமும், தோல்வியில் பொறுமையும், வெற்றியில் தன்னடக்கமும் வாழ்க்கையை இனிதாக்கும்.. இனிய காலை வணக்கம் 0
இளங்கதிரும் பனிகாற்றும் என்னை வந்து உரசி செல்கின்றன குயிலின் ஓசையும் கிளியின் கீச்சுகளும் என் காதில் விழுந்து இதயத்தில் தவழ்ந்து செல்கின்றன நான் கண்ட கனவுகள் கூட என்னை விட்டு கரைந்து செல்கின்றன நான்… Read More »இளங்கதிரும் பனிகாற்றும்
கடற்கரையில் ஒன்றாய் விளையாடிய நாட்கள் .. பேருந்தில் செய்த குறும்புகள்… மொட்டை மாடி அரட்டைகள்.. அத்தனை நினைவுகளும் இன்னமும் பசுமையாய் இதயத்தில்…. நண்பன் அருகில் இருக்கையில் நம்பிக்கையும் கூடவே… 0
எப்போதும் மறக்காமல் இருப்பது அன்பு அல்ல என்ன நடந்தாலும் வெறுக்காமல் இருப்பது தான் உண்மையான அன்பு 0
ஆயிரம் சொந்தம் நம்மை தேடி வரும் !!!ஆனால் தேடினாலும் கிடைக்காத ஒரே சொந்தம்??? நல்ல நண்பர்கள் 0
ஒட்டி பிறக்கவில்லை என்றாலும் விழிகள் இரண்டும் ஒற்றுமையாகவே துடிக்கிறது…!!! ஒரு தாயின் வயிற்றை பற்றி பிறக்கவில்லை என்றாலும் நட்பின் நாடி துடிப்பு எப்போதும் ஒற்றுமையாகவே துடிக்கிறது…!!! 0