உன்னோடு பேசுவதற்காக
உன்னோடு பேசிக்கொண்டு இருக்கும் போது கடிகாரத்தை பார்பதில்லை.. உன்னோடு பேசுவதற்காக காத்திருக்கும் போது கடிகாரத்தை தவிற வேறு எதையுமே பார்ப்பதில்லை.. 0
உன்னோடு பேசிக்கொண்டு இருக்கும் போது கடிகாரத்தை பார்பதில்லை.. உன்னோடு பேசுவதற்காக காத்திருக்கும் போது கடிகாரத்தை தவிற வேறு எதையுமே பார்ப்பதில்லை.. 0
உன் கைகள் பற்ற என் விரல்களுக்கு வரம் கொடு… திருடிய என்னிதயத்தை நீயே வைத்துக்கொண்டு உன் நினைவுகளை சுமக்க உன்னிதயத்தை கடன் கொடு… அன்பே!!! 0
சூரியனே!!! கர்வம் கொள்ளாதே, உந்தன் கதிர்வீச்சும் பொசுங்கிபோககூடும் என்னவனின் விழி ஒளிவீச்சின் முன்னால்!!! @ஸ்ரீதேவி 0
#கடவுள்# பெண்களுக்கு உவமையாக பூக்களை படைக்க வில்லை, பூக்களுக்கு உவமையாக தான் பெண்களை படைத்து இருக்கின்றான் 0
உந்தன் காதோற முடிகளிடம் என் காதலினை சொல்லி வச்சேன் , அது சொல்ல வரும் போதெல்லாம் உன் கை வந்து தடுக்குதடி !!! 0