தோளில் சுமந்து
அப்பா எனக்கு கால் சுடக்கூடாது என்று கடையில் காலணி வாங்க என்னை தோளில் சுமந்து கொளுத்தும் வெய்யிலில் வெறுங்காலில் நடந்த என் அப்பா. 0
அப்பா எனக்கு கால் சுடக்கூடாது என்று கடையில் காலணி வாங்க என்னை தோளில் சுமந்து கொளுத்தும் வெய்யிலில் வெறுங்காலில் நடந்த என் அப்பா. 0
என் வாழ்க்கைத்துணையை காண வேண்டும் என்று நினைத்தேன்….என் வாழ்க்கையில் என்னை முன்னேற்றிய தகப்பனை மறந்து.,,,,,,,,,,,,.வருந்துகிறேன். 0
அப்பா தோளில் சுமந்தவரே தோழனாய் நடத்தியவரே என் இமைக்குள் இமையாய் இருந்த என் அப்பா. உன்னை தோளில் சுமக்க வரம் வேண்டும். பூமியில் என் மகனாய் – நீ பிறக்கவேண்டும். 0