கவிதைகள்

உனக்கு நீ

உனக்கு நீ நல்லவனாய் இருந்தால்போதும், மற்றவருக்கு நீ கெட்டவனாய்தெரிந்தால் அது உன் குற்றம் இல்லை…..கண்ணில் பிழை என்றால் பிம்பமும்பிழையே…. அது பார்க்கப்படுபவன்பிழையல்ல, பார்ப்பவன் பிழை….. 0

உன் விழியில் விழுந்து உயிரில் கலந்தேன்

காதலாய் நீ பார்த்த போதெல்லாம் உன் விழியில் விழுந்து உயிரில் கலந்தேன் உணர்வில் மெல்ல வருடிய உன் இமைகளின் தாக்கம் மெல்லியதாய் கேட்டது என்னிடம் உன் இதயத்தை தருவாயா…..! என்று 0

என்னை மறந்தேனடிஉன்னை பார்த்து

கல்லும் உருகும் அவள் கண்ணைப் பார்த்து… மண்ணும் மருகும் அவள் மழலை கேட்டு… விண்ணும் விலகும் அவள் விரல்கள் பார்த்து… சிகரமும் சிறுகும் அவள் சிரிப்பைப் பார்த்து… மொத்தத்தில் நான் என்னை மறந்தேனடிஉன்னை பார்த்து…… Read More »என்னை மறந்தேனடிஉன்னை பார்த்து

தன் குடும்ப நலனுக்காக.

ஓலைக் குடிசையில் வாழ்ந்தாலும் யாரிடமும் அவள் பிட்சை கேட்டதில்லை!கண் பட்ட இடம் எல்லாம் ஆடவர்கள் என்றாலும் நிமிர்ந்து யாரையும்ஒரு நொடியேனும் கண்டதில்லை!உடம்பு முடியாமல் இருந்தாலும் அவள் பணிக்கு செல்லாமல் இருந்தது இல்லை!குடும்ப பாரம் முழுக்க… Read More »தன் குடும்ப நலனுக்காக.

ஆணைப் பெற்றவளே

ஆணைப் பெற்றவளேஅகம்பாவம் வேண்டாம்மனைவியோடு மகன்வெளியே சென்றால்வீட்டிற்கு திரும்பு முன்கோபம் காட்டகாரணம் தேடுகிறாய்ஒன்றுமில்லா விஷயத்துக்கும்ஒப்பாரி வைத்துஊரை கூட்டிபால் குடித்த நாள் முதல்பட்டியல் போடுகிறாய்முன் போல நீமட்டும் மகனுடன்ஊர் சுற்ற வேண்டும்ஊட்டி விட வேண்டும்கட்டிலுக்கு மட்டுமேகட்டியவள் என்றால்கல்யாணம்… Read More »ஆணைப் பெற்றவளே

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்