தேநீர்த் துளிக்கு எறும்புகள்
உன் இதழ் சிந்திய தேநீர்த் துளிக்கு எறும்புகள் இனத்திற்குள் நான்காம் யுத்தமாம். 1
உன் இதழ் சிந்திய தேநீர்த் துளிக்கு எறும்புகள் இனத்திற்குள் நான்காம் யுத்தமாம். 1
யார் சொன்னது கார் மேகம் கண்டுதான் மயில்கள் ஆடுமென அதோ என்னவள் விழி கண்டு தோகை விரித்தாடுகிறது 1
அவள் யாழில்லை இருந்தும் என் இசையாகிறாள் அவள் நிலவில்லை இருந்தும் எனைத் தொடர்கிறாள் அவள் மழையில்லை இருந்தும் நனைத்துச் செல்கிறாள் அவள் தென்றல் இல்லை இருந்தும் தழுவிச் செல்கிறாள் அவள் காதல் இல்லை அவள்… Read More »அவள் இன்றி என் காதலுமில்லை
அவள் விழி மறைக்கும் இமையாக மாட்டேனோ அவள் செவி கேட்கும் இசையாக மாட்டேனோ அவள் பாதம் செல்லும் பாதையாக மாட்டேனோ அவள் சுவாசிக்கும் ஆக்சிஜனாக மாட்டேனோ அவளுக்காகத் துடிக்கும் இதயமாக மாட்டேனோ 1
தமிழ் வார்த்தைகளுக்குள் பெரும் யுத்தமாம் உன்னைப் பற்றி எழுதப் போகும் கவிதைகளில் விழுந்து கிடக்க. 0
இருள் என்று தெரிந்தும், கண்களை திறந்து கொண்டுதான் பயணிக்கிறோம்…அது போல தோல்வி என்று தெரிந்தாலும் முயற்சி செய்து கொண்டே இருப்போம்… வெற்றி நிச்சயம் 1