சந்தோஷம் கொடுப்பதில்லை
எதிர்பார்த்த போது கிடைக்காதஎதுவும் அதன் பிறகு எத்தனை முறை கிடைத்தாலும்சந்தோஷம் கொடுப்பதில்லை அன்பும் அப்படித்தான்.!! 0
எதிர்பார்த்த போது கிடைக்காதஎதுவும் அதன் பிறகு எத்தனை முறை கிடைத்தாலும்சந்தோஷம் கொடுப்பதில்லை அன்பும் அப்படித்தான்.!! 0
ஒருவர் நம்மைவிட்டு, நல்லவர்களாகப் பிரிந்தால் தனிமை பிறக்கிறது… கெட்டவர்களாகப் பிரிந்தால் நிம்மதி பிறக்கிறது… 2
மன காயங்கள் ஆறியபோதும் நினைவுக்கு வரும்போதெல்லாம் வலிகள் மட்டும் ஏனோ புதிதாககே இருக்கின்றது 1
நடக்கையில் செருப்புக்குள் சிக்கிய கல்லும் வாழ்க்கையில்விடாமல் துரத்தும் கவலையும் உறுத்திக் கொண்டே தான் இருக்கும். நீங்கள் உதறித் தள்ளும் வரை. 1
வெற்றி பெரும் நேரத்தைவிடநாம் மகிழ்ச்சியுடனும், நம்பிக்கையுடனும் வாழும் நேரமே நாம் பெரும் பெரிய வெற்றி. 0