சிப்பிக்குள் இருக்கும் முத்து
சிப்பிக்குள் இருக்கும் முத்து போல தான் அப்பாவின் அன்பு வெளியில் தெரியாது ஆனால் விலை உயர்ந்தது 1
சிப்பிக்குள் இருக்கும் முத்து போல தான் அப்பாவின் அன்பு வெளியில் தெரியாது ஆனால் விலை உயர்ந்தது 1
குறிக்கோளை விட்டு கவனத்தை சிதற விட்டுவிடாதே… வெற்றிக்கான சிறந்த வழியே குறிக்கோளை விட்டு விலகாமல் இருப்பது தான்…!! 0
உங்களுடைய தவறுக்கு யாரையோ காரணம் சொல்லிக் கொண்டு இருந்தால் வெற்றி உங்களை தேடி வரவெகு காலமாகும்…! 0
யாரும் தானாக மாறுவதில்லை யாரோ ஒருவரால் மாறுகிறோம் நல்லவராக கெட்டவராக ஏமாளியாக அறிவாளியாக முட்டாளாக 1