துணிவுள்ளவனாக இருந்தால்
நீ ஒழுக்கம் உள்ளவனாக இருந்தால் கவலையே வராது!நீ அறிவாளியாக இருந்தால்குழப்பம் வராது!நீ துணிவுள்ளவனாக இருந்தால் அச்சம் வராது! 0
நீ ஒழுக்கம் உள்ளவனாக இருந்தால் கவலையே வராது!நீ அறிவாளியாக இருந்தால்குழப்பம் வராது!நீ துணிவுள்ளவனாக இருந்தால் அச்சம் வராது! 0
பிடிக்கவில்லை என்றால் சொல்லிவிடுங்கள்.. பிடிப்பது போல நடித்து மீண்டும் மீண்டும்காயப் படுத்தாதீர்கள்… 0
அதிகம் பேசாதவனின் வாயிலிருந்து வரும் வார்த்தைகளுக்கு எப்போதும்அதிகமான மதிப்பு உண்டு… 0
சேர்ப்பது மிகக் கடினம், செலவு செய்வது மிக எளிது பணம் மட்டும் அல்ல அடுத்தவர் உள்ளத்தில் நாம் சேர்த்து வைக்கும் நல்லெண்ணம் கூட! 1