யாரிடமும்வலியை பகிராதீர்கள்
யாரிடமும்வலியை பகிராதீர்கள் தனியாகவே அழுது கொள்ளுங்கள் நம்மிடம் ஆறுதல் சொல்லிவிட்டு அடுத்தவரிடம் சிரித்து மகிழும் உலகம் இது. 1
யாரிடமும்வலியை பகிராதீர்கள் தனியாகவே அழுது கொள்ளுங்கள் நம்மிடம் ஆறுதல் சொல்லிவிட்டு அடுத்தவரிடம் சிரித்து மகிழும் உலகம் இது. 1
நம் வளர்ச்சியைத் தடுக்க எப்போதும் எதிர்ப்புகள் வரும் அதை எதிர்த்துப் போராடினால்தான் முன்னுக்கு வர முடியும்.. 1
ஒவ்வொரு மனிதரிடமும் ஒருவித திறமை இருக்கிறதுஅதை அவர் பயன்படுத்தாமல் இருப்பது வங்கியில் பணத்தை போட்டு வைத்துவிட்டு பட்டினி கிடப்பதற்கு சமமாகும். 0
உலகில் உள்ள அனைவரும் உன்னை விட்டு விலகும் போதும், உன்னுடன் இருப்பவனே உண்மையான நண்பன்.. 0