கவிதைகள்

பெண்களுக்கு மட்டுமே உண்டு

நாம்பேசிய ஆயிரம் வார்த்தைகளில் அவளுக்கு தேவையான ஒரேயொரு வார்த்தையை மட்டும் வைத்துகொண்டு சண்டை போடும் திறமைபெண்களுக்கு மட்டுமே உண்டு. 1

இழக்ககூடாத நட்பு

சில நட்புக்கள் நமக்குஎதிர்பாராத நாட்களில் கிடைத்திருக்கலாம்… ஆனால் அவர்களே நம் வாழ்வில்தமிழ் கவிதைஇழக்ககூடாத நட்பு என்றாகிவிடுகின்றனர் 1

தனிமை கடினம்

சில நேரங்களில் தனிமை கடினம் சில நேரங்களில் தனிமை தான்இனிமையான தருணம்…! 0

மிகப்பெரிய ஆயுதம்

பெண்! கொஞ்சம் கூடபுரிந்து கொள்ளவே முடியாத மிகப்பெரிய ஆயுதம் அல்ல அவள்! கொஞ்சம் புரிந்து கொண்டாலே அவளை ஆள்வதற்கே அதிகாரம் தருபவள்! 0

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்