உயரப்பறக்க முடியுமென்று
தூக்கி ஏறியும் போதுதான் தெரிகிறது… நம்மால் உயரப்பறக்க முடியுமென்று! 0
வாழ்க்கையில் வருந்துவதற்கும் திருத்துவதற்கும் சில இடங்களில் அடிப்பட்டு தான் ஆகணும்… 1
சில நேரம் எங்கே உறவுகள் என்று தேட தோன்றுகிறது.. சில நேரம் தெற்காக இந்த உறவு என்று தமிழ் கவிதை நினைக்கத் தோன்றுகிறது..! 0