உண்மையான அன்பின் மதிப்பு
இன்பத்திலும் துன்பத்திலும் மனம் விட்டு பேச துணை இல்லாதபோது தான் தெரியும் உண்மையான அன்பின் மதிப்பு..! 0
இன்பத்திலும் துன்பத்திலும் மனம் விட்டு பேச துணை இல்லாதபோது தான் தெரியும் உண்மையான அன்பின் மதிப்பு..! 0
நினைத்த போது அருகில் இருப்பவர்களை விட உன் அருகில் இல்லாத போதும் உன்னை ‘ நினைத்து கொண்டு இருப்பவர்களே உண்மையான உறவுகள்..! 0
உனக்கு வலிப்பது போன்றே மற்றவர்களுக்கும் வலிக்கும் என்ற சிறு எண்ணம் இருந்தாலே போதும்.. துரோகமும் பழிவாங்கும் எண்ணமும் எப்பவுமே நமக்கு தோன்றாது! 0
நாம் தேடிசெல்வோரைவிடநம்மை தேடிவருவோர் மீதுஅதிகம்அன்பையும்அக்கறையும்செலுத்துங்கள்..வாழ்க்கைஇனிக்கும்! 0
நீ இருப்பதால்,யார் அதிகமாகமகிழ்ச்சிஅடைகிறாரோ,அவர் அருகில்இருக்கபழகிக் கொள்! 1