நீலக் கரு மேகத் திரை
நீலக் கரு மேகத் திரை மறை வானம்; தேகத்துடன் குளிர் பேசிடும் மழைச் சாரல் கவிதைகளென இரு விழிகள்; காதல் சூழ் பேரன்பு போதை தரும் பாடல்கள்; போக்கிடம் அறியா ஒரு பயணம் போதும்… Read More »நீலக் கரு மேகத் திரை
நீலக் கரு மேகத் திரை மறை வானம்; தேகத்துடன் குளிர் பேசிடும் மழைச் சாரல் கவிதைகளென இரு விழிகள்; காதல் சூழ் பேரன்பு போதை தரும் பாடல்கள்; போக்கிடம் அறியா ஒரு பயணம் போதும்… Read More »நீலக் கரு மேகத் திரை
பிறர் ரசிக்க வாழ்வதை விட உன் மனம் உன்னை ரசிக்க வாழ்வது தான் உண்மையான மகிழ்ச்சியை தரும். 1
இன்னும் நிறைய நிறைய நிறைய இருக்கிறது உன்னைப் பற்றி பேச; என்னிடம் ஒன்றே ஒன்றுதான் இருக்கிறது உன்னிடம் பேச – காதல்! 0
கலித்த ஆம்பல்பூவிதழ் மென்மையைசெழித்த கன்னத்திரட்சி விஞ்சுமே..களிற்றெதிர் பிளிற்றும்காதல் மத நெஞ்சத்தைஉண்கண் நாணம்உட்கொண்டு ஆற்றுமே! 0