காதல் கவிதை

un alagi mayanguriran - kadhal kavithai in tamil

உன் அழகில் மயங்குகிறேன்

அதே நீதான்ஒவ்வொரு நாளும்ஒவ்வொரு அழகில்வருகின்றாய்;அதே நான்தான்ஒவ்வொரு கணமும்உன் அழகில் மயங்குகிறேன்! 0

nila parthu - best love image in tamil

முழு நிலா பார்த்து வியக்கும்

முதல் முறையாகமுழு நிலா பார்த்துவியக்கும் ஒருகுழந்தை போல்;உன்னை நான்ஒவ்வொரு முறைபார்க்கும் பொழுதும்வியந்து இரசிக்கின்றேன்அத்தனை ஆச்சரியங்களுடன்! 0

valgaiyil - best valgai kavithai image in tamil

யாரையும் பாதிக்காத எந்த தந்திரமும்

வாழ்க்கையில் ஜெயிக்கநேர்மை தேவைதான்.ஆனால் தந்திர வழிகளும்தேவைப்படுகிறது.யாரையும் பாதிக்காதஎந்த தந்திரமும் ஒருமகத்தான மந்திரமே..!! 0

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்