காலை வணக்கம் கவிதை

morning eneergy- best morning energy image in tamil

பணியினை இன்று நன்றாக செய்

உன்னால் முடிந்தவரைஉன் பணியினைஇன்று நன்றாக செய்…!நாளை அதனிலும்நன்றாக செய்யும் ஆற்றலைநீ பெறக்கூடும்…!!இனிய காலைவணக்கம்

morning enery- best kalai vanakkam image

மலரும் காலை

மலரும் காலைமகிழ்ச்சியாகஇருக்கட்டும்இனியசனிக்கிழமைகாலை வணக்கம்

kattru kolluthal - best morning energy quotes

கற்றுக் கொள்ளுதல்

கற்றுக் கொள்ளுதல் என்பது குடத்தை தண்ணீரால் நிரப்புவதல்ல, கடலை தண்ணீரால் நிரப்புவது போல் முடிவற்றது. இனிய காலை வணக்கம்

kobathil - iniya kalai vanakam image

குழப்பத்தில் அமைதியும், துன்பத்தில் தைரியமும்

கோபத்தில் நிதானமும், குழப்பத்தில் அமைதியும், துன்பத்தில் தைரியமும், தோல்வியில் பொறுமையும், வெற்றியில் தன்னடக்கமும் வாழ்க்கையை இனிதாக்கும்.. இனிய காலை வணக்கம்