ஒளியாக நீயிருப்பதால்
ஒளியாக நீயிருப்பதால்இருளைபற்றிய கவலை எனக்கில்லை. 0
மற்றவர்களின் மனதைக்கவர ஆடம்பரம் தேவையில்லை கண்ணியமான உடையும்மலர்ந்த புன்னகையுமே போதுமானது 0
இந்த உலகில் எதுவுமே நிலையில்லாத போது…உங்கள் கஷ்டங்கள் மட்டும் நிலையாக இருக்கும் என தவறாக எண்ணி… சந்தோஷமாக இருக்கும் தருணங்களை தவறவிடாதீர்கள்.. 0