நினைத்தது போல் எல்லாம் நடந்தது
நினைத்தது போல் எல்லாம் நடந்தது… ஆனால் கனவு போல், எல்லம் ஒரு நொடியில் நடந்து முடிந்து விட்டது.! 2
நினைத்தது போல் எல்லாம் நடந்தது… ஆனால் கனவு போல், எல்லம் ஒரு நொடியில் நடந்து முடிந்து விட்டது.! 2
அடிக்கடி அழைத்த அலைபேசி எண் இன்று அமைதியக உறங்கிக் கொண்டு இருக்கிறது அழைக்கவும் முடியாமல் அழக்கவும் முடியாமல்!! 3
தனித்து நிற்கும் போதுதான் தெரிகிறது…! தனிமை மட்டும் தான் நிஜம் என்று..!!! 0
நமக்கு பிடித்தவர்கள் நம்மை காயப்படுத்தும் போது தான்… இல்லாதவற்றையும், இழந்தவற்றையும் ஆழமாக யோசிக்க தோன்றும்…!! 0
ஒரு முறை அன்பினால் ஏமாற்றப்பட்ட இதயம் மறுமுறை கிடைக்கும் அன்பை எளிதில் ஏற்பது இல்லை !!! 1
அன்பானவர்களுக்காக இறங்கி போவதும் தவறில்லை .. நம் அன்பு புரியாதவர்களிடம் விலகி போவதும் தவறில்லை ..! 0