சோகக் கவிதைகள்

oru nal ellam marum - sirantha motivational quotes in tamil

வேதனைகளும் வெற்றிகளாக மாறும்

ஒரு நாள் அனைத்தும் ‘மாறும் என்று காத்திருக்காமல், இன்றே முடியும் என முயற்சி செய்… வேதனைகளும் வெற்றிகளாக மாறும்..!! 0

kanner thulikal - love feel image for whatsapp image

மறைத்துக் கொண்டு வடிக்கும் கண்ணீர்

மறைத்துக் கொண்டு வடிக்கும் கண்ணீர் துளிகளுக்கு மதிப்பு அதிகம், காயம் கொடுத்தவர் நிச்சயம் அதற்கு பதில் அளித்தே ஆகவேண்டும் இதுதான் உலக நியதி….. 1

unarvugalin uraiyadal - sirantha kadhal kavithai image

உணர்வுகளின் உரையாடலில்

உணர்வுகளின்உரையாடலில்நீவிளையாட்டுக்காகஎன்று பேசுவதுஎல்லாம்,என்னைக்காயப்படுத்துகிறதுஎன்பதைநீ எப்போதும்அறிந்து கொள்ளவேஇல்லை….. 1

unakaka kathirpem - sirantha kadhal kavithai image

உன்னை நேசிக்கும் இதயம்

காலம் யாருக்காகவும்காத்திருப்பது இல்லை.ஆனால், உன்னைநேசிக்கும் இதயம் நிச்சயம்உனக்காககாத்திருக்கும்..!! 0

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்