உழைக்காத மனிதனை
இடம் நீந்த முடியாத மீன்களை நதி ஒதுக்கிவிடும். விமர்சனம் தாண்டி உழைக்காத மனிதனை வெற்றி ஒதுக்கிவிடும். 0
இடம் நீந்த முடியாத மீன்களை நதி ஒதுக்கிவிடும். விமர்சனம் தாண்டி உழைக்காத மனிதனை வெற்றி ஒதுக்கிவிடும். 0
தனக்கு வேண்டியதை கேட்பவன் சில நிமிடங்கள் முட்டாளாய்த் தெரிவான்…! ‘தனக்கு வேண்டியதை கேட்காதவன் வாழ்நாள் முழுவதும் ‘ முட்டாளாய்த் தெரிவான்…! 0
குறை கூறவே சிலர் காத்துக்கொண்டிருக்கும் உலகம் இது உன்னைப் பற்றி குறை கூற அவர்கள் உத்தமர்களும் இல்லை , அவர்கள் கூறியதை எண்ணி கவலைப்பட நீ கோழையும் இல்லை …! 0