பொய்யான சில உறவுகள்
ஒரு துளி அன்பை காட்டிஏமாற்றி பல துளிகண்ணீரை சிந்தவைத்து விட்டு சென்றுவிடுகின்றனர்…பொய்யான சிலஉறவுகள்…. 0
ஒரு துளி அன்பை காட்டிஏமாற்றி பல துளிகண்ணீரை சிந்தவைத்து விட்டு சென்றுவிடுகின்றனர்…பொய்யான சிலஉறவுகள்…. 0
கேட்டு பெறப்படும் அன்பில்உண்மை இருக்காது..கேட்காமல் கொட்டப்படும்அன்பிற்குமதிப்பு இருக்காது..! 0
யார் இதயத்தில் நாம் இருக்கிறோம் என்பதை விட யார் இதயத்தையும் நாம் காயப்படுத்தாமல் இருக்கிறோம் என்பதே சிறப்பு. 0
விளக்கம் கொடுத்து இழுத்து பிடித்து வைத்து தான் சில உறவுகளின் அன்பினை பெற வேண்டுமெனில் அத்தகைய உறவுகளே வேண்டாம் என்று தனிமையில் வாழ்வது சிறப்பு. 0