நல்லவராய் இருப்பது நல்லதல்ல
நல்லவராய்இருப்பதுநல்லது தான்.ஆனால்நல்லது கெட்டதுதெரியாதநல்லவராய்இருப்பதுநல்லதல்ல! 1
நல்லவராய்இருப்பதுநல்லது தான்.ஆனால்நல்லது கெட்டதுதெரியாதநல்லவராய்இருப்பதுநல்லதல்ல! 1
கூடயார் மனதையும் நாம் தெரியாமல்காயப்படுத்தி விட கூடாதுஎன நினைத்து வாழ்ந்தால்நம்மை மற்றவர்கள் இலகுவாககாயப்படுத்தி விடுவார்கள். 0
வலி ஏற்படுவதற்கு காரணம் சிலரின் வார்த்தைகள்! அந்த வலிக்கு மருந்தும் ஒரு சிலரின் வார்த்தைகள் தான்..!! 0
பேசிப் பேசியே ஏமாற்றுகிறார்கள் என்பதெல்லாம் பொய்.. அவர்களது பேச்சில் நாம் ஏமாந்து விடுகிறோம் என்பதுதான் உண்மை ! 0
மற்றவரின் மனதை நோகடித்து விடாமல் பார்த்து, பார்த்து வாழ்பவர்கள் தான்! அவ்வப்போது மற்றவர்களால் மனம் நோகடிக்கப் படுகிறார்கள்!! 0
பதிலுக்கு பதில் பேசுபவர்கள் அறிவாளிகளும் அல்ல. மௌனமாய் விலகி நிற்பவர்கள் முட்டாளும் அல்ல. 0