காதல் பயம் ஒளிந்துள்ள சூட்சுமம்
சந்திக்க மறுக்கும் சந்தர்ப்பங்கள் சொல்லிவிடுகின்றன.. சிந்தித்து முடிவெடுத்த சிந்தனைக்குப் பின்னால் காதல் பயம் ஒளிந்துள்ள சூட்சுமம்! 0
சந்திக்க மறுக்கும் சந்தர்ப்பங்கள் சொல்லிவிடுகின்றன.. சிந்தித்து முடிவெடுத்த சிந்தனைக்குப் பின்னால் காதல் பயம் ஒளிந்துள்ள சூட்சுமம்! 0
சில எழுத்துக்கள் பிழையாகிப் போனால்சரிசெய்து கொள்ளலாம்….ஆனால்,நம்பிக்கை வைக்கும் உறவுகள் பொய்யாகிப்போகும் போது தான் புரிகிறது…..யாரையும் மனதளவில் நம்பிவிட கூடாதுஎன்பது….. 0
உண்மையான அன்புஎங்கேயாவதுகிடைத்தால்கெட்டியாகப்பிடித்துக்கொள்ளுங்கள்…வாழ்வில் மிகஅரிதாகக்கிடைப்பதில் அதுவும்ஒன்று. 1
கேடந்து போறதும்மறந்து போறதும்அவரவர் பட்டஅவமானங்களையும்காயத்தையும்பொறுத்தது 0
கேட்கும் முன் சொல்லிவிடுவது சிறந்தது….கேட்ட பின்பு சொன்னால்காரணங்களில் ஒன்றாகபோகும். 0