சோகக் கவிதைகள்

thavarukalai - best love image

நல்லவற்றை தவறாக பரப்பாதீர்கள்

பிடித்தவர் என்பதற்காகபிழைகளைசுட்டிக்காட்ட தவறாதீர்கள்பிடிக்காதவர் என்பதற்காகநல்லவற்றைதவறாக பரப்பாதீர்கள் 0

mounam - feeling image

சில மௌனங்களுக்கும்

மனிதனின்மனதை புண்படுத்தும் சக்திசில வார்த்தைகளுக்குமட்டுமல்ல…சில மௌனங்களுக்கும்உண்டு. 0

anbum parivum - kadhal kavithai

அன்பும் பரிவும்தான்

உலகில் மிகவும் தெய்வீகமானது,சக மனிதரிடம் நீங்கள் காட்டும்அன்பும், பரிவும்தான். 0

valgai - best valgai thahuva image

பாசம் வைத்து அழுவதில்

பாசம் தேடி அலைவதில்பாதி வாழ்க்கைமுடிந்து விடுகிறதுபாசம் வைத்து அழுவதில்மீதி வாழ்க்கையும்தொலைகின்றது. 1

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்