மாற்றம் வேறொன்றுமில்லை
தன்னைத்தானேசரி செய்துகொள்ள முயலுங்கள்..அதைவிட சிறந்த மாற்றம்வேறொன்றுமில்லை.. 0
தன்னைத்தானேசரி செய்துகொள்ள முயலுங்கள்..அதைவிட சிறந்த மாற்றம்வேறொன்றுமில்லை.. 0
மனது குழப்பத்தில் இருக்கும் போதுமௌனமாக இருங்கள்..மனது கஷ்டமாக இருக்கும் போதுதைரியமாக இருங்கள். 0
உங்களைஉயர்த்திக்கொள்வதால்….மற்றவர்கள்தாழ்ந்து விட்டார்கள் எனஅர்த்தமில்லை. 0
அனுபவம் என்ற பாடத்தைவாழ்க்கை கற்றுத் தருகிறது..வாழ்க்கை என்ற பாடத்தைஅனுபவம் கற்றுத் தருகிறது! 0
அழையாவிருந்தாளி என்றாலும்வசதியாகத் தான்வாழ்கிறான்வறுமை என்கிறபெயரில்தினம் ஒரு வீட்டில்…….. 0
எங்கோஉதிர்ந்துகாற்றோடு பறந்துவண்ணம் தொலைந்தபெரும்சோகம் ஒன்றை…எனக்குள்மௌனமாய் தீட்டிவிட்டுப்போகிறதொருஉடைந்துபோன ஓவியத் தூரிகை! 0