அழுகையில் ஒருவரையும் நம்பாதே
கோபத்தில்ஒரு முடிவும் எடுக்காதே.மகிழ்ச்சியில்ஒரு வாக்கும் கொடுக்காதே.அழுகையில்ஒருவரையும் நம்பாதே. 0
கோபத்தில்ஒரு முடிவும் எடுக்காதே.மகிழ்ச்சியில்ஒரு வாக்கும் கொடுக்காதே.அழுகையில்ஒருவரையும் நம்பாதே. 0
யாருமே வேண்டாம்..என்னை விட்டு விடுங்கள்..என்ற வலி நிறைந்த வார்த்தைக்குபின்னால் யாரோ ஒருவர்எல்லாமுமாய் இருந்திருப்பார்என்பது மட்டும் நிச்சயமே..!! 0
புரிந்து கொள்ளாத போதுபுரிந்து கொண்டு புன்னகைத்துபயணித்திடுங்கள்..அன்பு ஒரு நாள் உங்களை புரிந்துகொள்ள செய்யும்! 1
மனதில் உள்ள கஷ்டங்களையும்,வேதனைகளையும் சொல்லிஅழ கூட யாரும் இல்லாதபோது தான் வாழ்க்கையேநரகமாக தோன்றுகிறது..!! 0
விட்டுக் கொடுத்து போகும்மனம் இருந்தால்..விட்டு விட்டு போகும்மனம் வரவே வராது. 0
நான்இசையக்காத்திருக்கும்மௌனப்பெருமரங்களின்இலைச்சிறுவன்;அவள்இசை மீட்டி வரும்ஆடிப் பெருங்காற்றின்அலை தேவதை! 0