மீண்டும் கிடைக்காதா என்றும் ஏங்கும்
மீண்டும் கிடைக்காதாஎன்றும் ஏங்கும்அளவிற்கு எல்லோரும்ஏதோ ஒன்றைதொலைத்திருப்போம்! 0
மீண்டும் கிடைக்காதாஎன்றும் ஏங்கும்அளவிற்கு எல்லோரும்ஏதோ ஒன்றைதொலைத்திருப்போம்! 0
பஞ்சாரம்அண்டிக்கிடக்கும்அஞ்சாறுகோழிக்குஞ்சுகளின்காச்மூச்சுகளைப் போல்அவள் நடந்திடச்சினுங்கலிடுகின்றதுஅந்தக் காதோரம்மின்னும் ஜிமிக்கி கம்மல்! 0
வேண்டாம் என முடிவு எடுத்து விட்டுகடக்க நினைப்பவரிடம் காரணத்தைகேட்டு அன்பை திணிப்பதை விடஅமைதியாக கடந்து விடுவதேபக்குவமாக கருதப்படுகிறது. 0
வழியின்றி சிரிக்கும் சிரிப்பிற்கும்வலியின்றி சிரிக்கும் சிரிப்பிற்கும்அர்த்தங்கள் ஆயிரம் உண்டு..வலிகளை சுமந்து வழியைதேடும் பயணம் தான்வாழ்க்கை! 0
பாதுகாக்கப் பட வேண்டியதுபணம் மட்டும் அல்ல..பாசமான உறவுகளும் தான்..இரண்டும் கிடைப்பதும் கஷ்டம்..நிலைப்பதும் கஷ்டம்! 0
எல்லாத் துயரங்களையும்ஆற்றிவிடும் சக்திகாலத்திற்குஇருக்கிறது. நம்பிக்கையுடன்செயல்படு..!! 0